இட்டது: அக்டோபர் 29th, 2016, 8:01 am
by கரூர் கவியன்பன்
கோடை பண்பலை நேயர்களுக்கு தீபாவளி பரிசாக....


சேலம் சுற்று வட்டார நேயர்கள் 103.7 MHz - லும்
தஞ்சாவூர் சுற்று வட்டார நேயர்கள் 101.2 MHz - லும்
வன்மை வாய்ந்த 100.5 MHz - லும்
கோடைப் பண்பலையை கேட்கலாம்.

வெளிப்பகுதி நேயர்களுக்கா.

ஆண்ட்ராய்டு சொல்லிடைபேசி செயலியை தரவிறக்கம் செய்ய...

***************************************************************************

URL is hidden from guests, please register and login to view the hyperlink

***************************************************************************

முக்கிய குறிப்பு:


செயலியை நிறுவுவதற்கு முன்னதாக...


settings>applications>pls click the check box as unknow sources(allow to install non market android apps) செயலி நிறுவுவதற்கு..


கூகிள் ப்ளே ஸ்டோர் இருந்து தரவிறக்கம் செய்யதாதால் சில செல்லிடைப் பேசிகள் அனுமதிக்க மறுக்கும் எனவே தான். பயப்பட தேவை இல்லை.


தீபாவளி சிறப்பு நிகழ்சிகளை கேட்டு மகிழுங்கள் ....
இன்று காலை 10.00 IST மணிக்கு கவிஞர் இசை அவர்களுடன் நான் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. கேட்டு கூறுங்கள் நண்பர்களே... :D