இட்டது: ஆகஸ்ட் 11th, 2014, 1:03 pm
by தமிழன்
ஜப்பானில் கல்லறைகள் மீதுகூட கியூ.ஆர்.கோடு பதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதன் மூலம், கல்லறையில் துயில்பவரின் வாழ்க்கை விவரம் அடங்கிய இணையப் பக்கத்துக்கு நேரடியாகச் சென்றுவிட முடியும்.

கியூ.ஆர்.கோடில் கொஞ்சம் அழிந்துபோனாலும் அடிப்படைத் தகவல்கள் சிலவற்றையாவது மீட்க முடியும். பார் கோடில் அப்படி முடியாது. கியூ.ஆர்.கோடின் பயன்களை நாம் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. வரும் காலத்தில் ஒவ்வொரு வர்த்தக நிறுவனமும், தொண்டு நிறுவனமும், ஏன் ஒவ்வொரு மனிதருமே தங்களைப் பற்றிய தகவல்கள் கொண்ட இணையதள முகவரி பொதிந்த கியூ.ஆர்.கோடு ஏந்தியபடி அலையப்போகிறார்கள்!


அறியாத புதிய தகவல் வளவன் நன்றி ....