இட்டது: ஜூன் 17th, 2014, 11:03 am
by பிரபாகரன்
நம்ம ஆண்டரைடு செல்பேசி எப்படி இருக்கு?

ரொம்ப சிறப்பா இருக்குல்லா .... அது இந்த லினக்ஸ் OS சை வச்சு தான் செஞ்சிருக்காங்க.

எல்லாமே திறமூலம்(Open Source) பயன்பாடுகள். உங்களுக்கு நிரலாக்கம் தெரிஞ்சா நீங்களே உங்களுடைய OS சை உருவாக்கலாம்.

இது எதுமே விண்டோஸ் OS சில் கிடையாது. இலவசமும் கிடையாது.

இலவசமா கொடுத்தா ஏனப்பா பயன்படுத்த மறுக்கிறீங்க ..... தெரிஞ்சுக்குங்கோ மேலை நாடுகளில் இந்த OS அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாம் தான் காசை கரியாக்கிறோம் :(