இட்டது: ஏப்ரல் 28th, 2014, 11:32 am
by பிரபாகரன்
டினியை ஹைபர்னேட் நிலையிலோ வைத்திருங்கள். இது மின்சார பயன்பாட்டை குறைத்து, மடினிக்கு அதிக ஆயுளை தரும்.


நல்ல தகவல் சரண். நான் இப்போது இவ்வாறு தான் எனது மடினியை பயன்படுத்துகிறேன். பரவாயில்லை battery நேரம் இப்போது அதிகரித்தது போல் உணர்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி சரண் :-nan :-nan