இட்டது: மார்ச் 2nd, 2014, 12:22 am
by பிரபாகரன்
அனில்குமார் wrote:இவை மட்டும் இன்றி ....
தமிழிலக்கியத்தில், வாழை முக்கனிகளில் (மா, பலா, வாழை)ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.
வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும், அதாவது மருந்தாக பயன் படுகிறது.
வாழைப்பழங்கள் இந்து கடவுள்களின் வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. பண்டைய இந்தியாவில் வாழை கடவுள்களின் உணவாக கருதப்பட்டது.குறிப்பாக தென்னிந்தியாவில் வாழை இலைகளும் இறைவழிபாட்டில் பயன் படுத்தப்படுகின்றன. விருந்தாளிகளுக்கு வாழை இலையில், குறிப்பாக தலை வாழை இலையில் (நுனி இலை) உணவு படைப்பது சிறந்த தமிழ் பண்பாடு. தமிழர்களின் வீட்டில் வளர்ந்துள்ள வாழை மரங்கள் சாய்ந்தால் அதனைத் தீய அறிகுறியாகக் கருதுவார்கள்........ இதுவும் முன்னோர் வழிதான்....


அருமையான கூடுதல் தகவல் தல.... வாழையில் இவ்வளவு பயன்களா .... :-arm

பகிர்வுக்கு நன்றி அனில்