இட்டது: மார்ச் 1st, 2014, 1:19 pm
by பிரபாகரன்
இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான் இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக வைத்தார்கள்.


நம் முன்னோர்கள் எதாவது செய்தார்கள் என்றால் ஒரு அர்த்தம் இருக்கும்... அருமை சரோ :-gd :-gd