இட்டது: மார்ச் 29th, 2017, 8:50 pm
by அ.இராமநாதன்
-
மனமே!
கேலிக்கூத்து இவ்வுலகம்
ஆனந்தம் பெறவே ஆசைப்படுகிறாய்
ஆனால், அச்சசத்தாலே
அமைதியிழக்கிறாய்
அவனை நாடு!
அவனுக்காக அழுது புலம்பு
கறுப்பை வெள்ளையாய்
மாற்ற முடியுமா?
-
--------------------------
உமர்கய்யாமின் ருபாயத்
தமிழில் கவிஞர் புவியரசு