இட்டது: மார்ச் 29th, 2017, 8:50 pm
by அ.இராமநாதன்
வரப்போகின்ற
கவலையை எண்ணி கலங்குவதெதற்கு?
முன்யோசனைக்காரருக்கும்
கோதுமைக் கதிரில் கிடைப்பன ‘முட்களே!
அமைதியாக இரு!
உன் இதயம் சிறியது,
அதில் உலகம் கொள்ளாது!
அழுதுபுலம்பினால்
எழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ?
-
---------------------------