இட்டது: ஜனவரி 8th, 2014, 8:43 pm
by தனா
Image
தனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ!

"தத்தித்தா தூதுதி தாதுதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது."


நன்றி -சுமஜ்லா