தமிழ் விசகை [Tamil Keyboard]


தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது என சிரமத்திற்கு உண்டாகும் அன்பர்களுக்கு என உருவாக்கப்பட்ட வசதி இது. இதில் தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் தட்டி இடைவெளி விட்டால் தமிழாக மாற்றிவிடும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Control+G அழுத்த வேண்டும்.

இங்கு நீங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம். புதிதாக தமிழ் கட்டுரைகளை எழுதலாம். எழுதிய கட்டுரைகளை எடுவு(Edit) செய்யலாம். வலைபூக்களில் பதிவுகளை இடுவதற்கு இவ்வசதியை பயன்படுத்தி இடுவு (Compose) செய்து பதியலாம். புதிய HTML பக்கங்களை கூட இடுவு(Compose) செய்து உருவாக்கலாம். இந்த வசதியை அனைவரும் பயன்படுத்தி தமிழ் தட்டச்சு செய்ய ஏற்படும் நேர விரயத்தை குறைத்து அழகான முறையில் HTML கோப்புகளை உருவாக்கலாம்.


[Show] [Hide] [Bold] [Get contents] [Get selected HTML] [Get selected text] [Get selected element] [Insert HTML] [Replace selection]